இணையத்தில் சாத்தியமானவற்றைச் செய்ய Chrome உங்களுக்கு உதவுகிறது. Google வழங்கும் வேகமான, பாதுகாப்பான பிரவுசரைத் தேர்வுசெய்யுங்கள்.
GOOGLEளின் சிறந்த அம்சங்களை CHROME பிரவுசரில் பெறுங்கள்
• GOOGLE மூலம் தேடுங்கள் - Googleளில் தேடி விரைவாகப் பதில்களைப் பெறலாம். கைகளைப் பயன்படுத்தாமல் உங்கள் குரல் மூலம் தேடுங்கள்.
• GOOGLE LENS - உங்களைச் சுற்றி நீங்கள் பார்ப்பவற்றை உங்கள் கேமரா மூலம் தேடலாம்.
• GOOGLE TRANSLATE - 130க்கும் மேற்பட்ட மொழிகளில் இணையத்தில் தேடலாம். ஒரே கிளிக்கில் முழுத் தளங்களையே மொழிபெயர்க்கலாம்.
சிறந்த பாதுகாப்புடன் பிரவுசிங் செய்யுங்கள்
• மேம்பட்ட பாதுகாப்புப் பயன்முறை - Chromeமின் மிகவும் பாதுகாப்பான சேவையின் மூலம் நம்பிக்கையுடன் பிரவுசிங் செய்யலாம்.
• பாதுகாப்புச் சரிபார்ப்பு - முன்கூட்டிய பாதுகாப்பு எச்சரிக்கைகள் இருப்பதால் கவலையின்றி இருக்கலாம்.
• GOOGLE PASSWORD MANAGER - விரைவாக உள்நுழைய கடவுச்சொற்களைப் பாதுகாப்பாக உருவாக்கலாம் சேமிக்கலாம், கடவுச்சொற்கள் கசியும் ஆபத்தில் இருக்கும்போது எச்சரிக்கைகளைப் பெறலாம்.
எந்தச் சாதனத்திலும் CHROME பிரவுசரை அணுகுங்கள்
• சாதனங்களுக்கு இடையே ஒத்திசைத்தல் - புக்மார்க்குகள், பக்கங்கள், கடவுச்சொற்கள் போன்றவற்றைச் சேமித்து மொபைல், கம்ப்யூட்டர் அல்லது டேப்லெட் மூலம் Chromeமில் உள்நுழையும்போது அவற்றை எளிதாக அணுகலாம்.
• பக்கக் குழுக்கள் - எல்லாச் சாதனங்களிலும் ஒழுங்கமைப்புடன் இருக்க பக்கக் குழுக்களை உருவாக்கலாம்.
• தானாக நிரப்புதல் - நீங்கள் சேமித்த பேமெண்ட்டுகள், முகவரிகள், கடவுச்சொற்கள் ஆகியவற்றை இது தானாக நிரப்புவதால் டைப் செய்யும் நேரம் மிச்சமாகும்.
புதுப்பிக்கப்பட்டது:
24 ஜூலை, 2025